சிறுவர்க்கான கட்டுரைகள் 10461-10466

10466 பேனாவினால் பேசுவோம்: சிறுவர் கட்டுரைகள் பகுதி 2, தரம் 6-8.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2014. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 74 பக்கம்,

10465 பாரதச் சுருக்கம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் கோட்டம், மானிப்பாய், 3வது பதிப்பு, 1931, 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). (4), 176 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20×14 சமீ. இது

10464 பாரதக் கதை.

வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை). 164 பக்கம், விலை: ரூபா 80., அளவு:

10463 நாமறிந்த நாவலர்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: இந்து மாமன்றம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (வவுனியா: சுதன் அச்சகம்). (8), 20 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14.5 சமீ. யாழ்ப்பாணம்,

10462 செந்தமிழும் நாப்பழக்கம்: சிறுவர் இலக்கியம்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா:  நா.தர்மராஜா, பம்பைமடு, 1வது பதிப்பு, ஆனி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்). vi, 50 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×14.5 சமீ. மாணவர்களின் மொழி-இலக்கிய ஆற்றலை

10461  சிறு கட்டுரைகள் 50: தரம் நான்கு.

யசோதா பாஸ்கரன். யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், 70/1, வைமன் வீதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிறின்டேர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 52 பக்கம், விலை: ரூபா