சிறுவர் நாவல்கள் 10445-10460

10460 விடைபெற்ற வசந்தம்.

உபாலி லீலாரத்ன (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

10459 ரவிகுமார்.

தெனகம சிரிவர்தன (சிங்கள மூலம்), பரிபூரணன் (தமிழாக்கம்). கொழும்பு 10: கொடகே பொத் மெதுர, எஸ்.கொடகே சகோதரர்கள், இல.675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச

10458 மலையுச்சி மாளிகை: இளைஞர் நாவல்.

டெனிஸன் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

10457 மண் குடிசையில் மணி விளக்குகள்.

சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

10456 பிக்கிபாவும் அரண்மனையும்.

தனுஜா நிஷாந்தி அயகம (சிங்கள மூலம்), பீ.தேவகி (தமிழாக்கம்), மதி புஷ்பா (ஓவியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்,

10455 பாணியில் மிதந்த தோணி: சிறுவர் கதை.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம். 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2015. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு:

10454 நெற்குருவி: கிராமியக் கதை.

ஆச்சி (மூலம்), சூரிய (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

10453 தொத்தொ சங்: படிப்பினை தரும் பாடசாலை.

தெத்சுக்கோ குரொயானகி (ஜப்பானிய மூலம்), எம்.எச்.முகம்மது யாக்கூத். (தமிழாக்கம்).  கொழும்பு 15: எம்.எச்.முகம்மது யாக்கூத், 65/87, காக்கைத் தீவு தேசிய வீடமைப்புத் தொகுதி, 1வது பதிப்பு, 2006. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன்;

10452 சிங்கராஜா.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கிய பவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி). vi,

10451 சங்கமம்: இளைஞர் நாவல்.

ரஞ்சித் தர்மகீர்த்தி (சிங்கள மூலம்), எம்.எச்.எம். யாக்கூத் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கனேமுல்ல: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 51, ஏ/1, கலஹிடியாவ). 86