சிறுவர் நாவல்கள் 10445-10460

10450 குருதட்சணை: இளைஞர் நாவல்.

தெனகம சிரிவர்தன (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 52 A/1, கலஹிடியாவ). viii, 142 பக்கம், 

10449 காட்டை அடைந்த சிறுவர்கள்.

W.L.A.  தொன் பீற்றர் (சிங்கள மூலம்), எம்.எச்.எம்.ஹஸன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2008. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி).

10448 காட்டுப்புற வீரர்கள்: இளைஞர் நாவல்.

குணசேகர குணசோம (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

10447 கவுன் அணிந்த இளைஞன்.

டேவிட் வில்லியம்ஸ் (ஆங்கில மூலம்), ஹேமச்சந்திர பதிரன (தமிழாக்கம்). கொழும்பு 10: சமயவர்த்தனபுத்தகசாலை (தனியார்) கம்பெனி, 61, வண. ஹக்கடுவே ஸ்ரீ சுமங்கலநாஹிமி மாவத்தை, மாலிகாகந்த வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு

10446 கடற் கன்னி: சிறுவர் கதை.

உடுவை. எஸ்.தில்லை நடராஜா. வவுனியா: பாடசாலை அபிவிருத்திச் சபை, இறம்பைக்குளம்  மகளிர் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 24 பக்கம், விலை: ரூபா 15., அளவு:

10445 ஆதித்தனும் அடர்ந்த காட்டுச் சாமியாரும்.

நிலா தமிழின்தாசன். (இயற்பெயர்: மிக்கேல் அருள்மொழிராசா). மட்டக்களப்பு: கதிரவன் த. இன்பராசா, கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, 2014. (களுதாவளை: மாருதி அச்சகம்). viii, 46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180.,