தமிழ் இலக்கியப் பாடநூல்கள் 10798-10800

10800 பாரதியார் கவிதைகள்: க.பொ.த.உயர்தர புதிய பாடத்திட்டம்.

எஸ்.சிவநிர்த்தானந்தா (புனைபெயர்: எஸ்.எஸ்.ஆனந்தன்). கொழும்பு: எஸ்.சிவநிர்த்தானந்தா, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு). vi, 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு:

10799 திருக்குறள்: அரசியல்: பொதுக் கலைமாணித் தேர்வு.

கே. நடராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை  வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). 160 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ. பொதுக்

10798 தமிழ் இலக்கிய நயம்(விருப்புக்குரியது): தரம் 10-11.

இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: இனிய தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், இல.135, கனல் பாங்க் வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2015. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், கொட்டாஞ்சேனை). 213 பக்கம், விலை: ரூபா 330., அளவு: