தமிழ் இலக்கிய வரலாறுகள் 10801-10803

10803 மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும்.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 48, Hallwicks Road, Luton, LU2 9BH இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை,

10802 தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்.

பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம். சென்னை 600 003: கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், தபால் பெட்டி எண் 501, Park Town, 1வது பதிப்பு, 1977. (சென்னை: Diocesan Press). xxviii, 299 பக்கம், விலை:

10801 உலகத் தமிழிலக்கிய வரலாறு: கி.பி.1851-2000.

கா.சிவத்தம்பி, ச.சிவகாமி, இராம. குருநாதன். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மை சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2005. (சென்னை 600 004: United Bind