தமிழ்க் கவிதைகள் 10469-10646

10627 மழை நதி கடல்.

இனியவன் இஸாறுதீன். (இயற்பெயர்: முஹம்மது அலியார் இஸாறுதீன்). அட்டாளைச்சேனை 10: எழுவான் வெளியீட்டகம், 33ஏ, கரையோர வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). 318

10626 மதுர கவிதைகள்.

பா.சத்தியசீலன், வ.இராசையா, யாழ். ஜெயம், வளவை வளவன், த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). iv, 80 பக்கம், விலை:

10625 மகாஜனன் கவிதைகள்.

ம.பா.மகாலிங்கசிவம், மயிலங்கூடலூர் பி.நடராசன், கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: மகாஜனாக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கோண்டாவில்: அன்ரா டிஜிட்டல் இமேஜ், உப்புமடச் சந்தி, காங்கேசன்துறை வீதி). ix, (8), 293 பக்கம்,

10624 மகரந்தப் பூக்கள்.

எஸ்.எல்.எம்.ரிலா. அக்கரைப்பற்று 6: எஸ்.எல்.எம்.ரிலா, 59/1, எம்.எம்.எம்.வீ. வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (கொழும்பு 12: ஹில் பிரெய்ன்). (8), 56 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12×18 சமீ., ISBN:

10623 பெருங்கடல் போடுகிறேன் (கவிதைகள்).

அனார் (இயற்பெயர்: இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600077: மணி ஓப்செட்). 64 பக்கம், விலை: இந்திய

10622 பூப்படைந்த பூக்கள்: மரபுக் கவிதைத் தொகுப்பு.

எஸ்.ஜலால்டீன். ஒலுவில் 4: செய்னம்பு ஹூசைமா வெளியீட்டகம், 123 ஏ,  அல்-அஷ்ஹர் வித்தியாலய வீதி, 1வது பதிப்பு, மே 2013. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்). 123 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15

10621 பூக்களின் பொன்விழா: சந்தப் பாடல்கள்.

கார்மேகம் நந்தா. நோர்வே: ஸ்ரீ சரஸ்வதி நுண்கலைப் பீடம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைஸஸ்). 124 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×13.5 சமீ. 1973இல்

10620 பூ பூத்த பாலைவனம்: கவிதை.

தஸ்லிம் ஷியாத். பாலமுனை: கலாசார அபிவிருத்தி மையம், 1வது பதிப்பு, 2014. (அட்டாளைச்சேனை: கொலேஜ் நீட்ஸ்). ix, 62 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-97102-4-0. அட்டாளைச்சேனையில் பிறந்து

10619 புழுவிற்கும் சிறகு முளைக்கும்.

இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/03 செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

10618 புலியூரந்தாதி: மூலமும் உரையும்.

மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), ம.க.வேற்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.திருஞானசம்பந்தப் பிள்ளை, பிரதம உபாத்தியாயர், இந்து ஆங்கில திராவிட வித்தியாசாலை, மட்டுவில், 2வது பதிப்பு, விசுவாவசு வருடம் 1906, (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). 60