தமிழ்க் கவிதைகள் 10469-10646

10470 அக்கினி நாட்கள்: கவிதைத் தொகுதி.

மண்டூர்த் தேசிகன். (இயற்பெயர்: ஞானதேசிகன்). மட்டக்களப்பு: மண்டூர்க் கலை இலக்கிய அவை, மண்டூர், 1வது பதிப்பு, ஜுலை 2000. (மட்டக்களப்பு: இளம்பிறை ஓப்செட்). 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ. இலங்கையின்

10469 அக்காவுக்கு எழுதிய கடிதம்: கவிதைகள்.

ஆ.முல்லைதிவ்யன். வல்வெட்டித்துறை: ஆனந்தமயில் முல்லைதிவ்யன், பொலிகை கலை இலக்கிய மன்றம், கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, 2014. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்). vi, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: