இந்து சமய பாடநூல்கள் 10129-10130

10130 புதிய இந்து சமய பாடத் திரட்டு: 1975-1977.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை). viii, 345 பக்கம், விலை: ரூபா

10129 சைவ வினாவிடை (தொகுப்பு).

ஆறுமுக நாவலர் (மூலம்), அகளங்கன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்). xii, 119 பக்கம், விலை: ரூபா