கிறிஸ்தவ நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் 10098-10102

10102 யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க திருச்சபை சரித்திரச் சுருக்கம்.

சா.ஞானப்பிரகாசர், ம.பாவிலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். கத்தோலிக்க இலக்கியக் கழகம்,  1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 60 பக்கம், தகடுகள், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12.5 சமீ. சுவாமி சா.ஞானப்பிரகாசர்,

10101 யாழ்.திருச்சபை வரலாறு.

ஜே.ஈ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 47, 6ம் குறுக்குத் தெரு, (102, பிரதான வீதி), 1வது பதிப்பு, ஜுலை 1997. (யாழ்ப்பாணம்: எஸ்.ஏ.அழகராஜா, அன்னை அச்சகம், குருநகர்). vii, 219 பக்கம், விலை: ரூபா

10100 பங்குப் பயணத்தில் 110 ஆண்டுகள்.

எஸ்.செல்வி மேரி அன்ரோனியா. வவுனியா: பங்கு மேய்ப்புப் பணிச்சபை, புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (வவுனியா: ஜெய்ன் பிறின்ற், 5A,  U.C.Quarters, குருமண்பாடு). 44 பக்கம், புகைப்படங்கள், விலை:

10099 இறம்பையின் தீபம்: பங்குப் பயணத்தில் 110 ஆண்டுகள்.

மலர்க்குழு. வவுனியா: புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). xv, 49 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. தூய ஜோசப் வாஸ்

10098 இலங்கைத் திருச்சபை: ஒரு வரலாறு 1945-1995.

பிரெட்றிக் மெடிஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: இலங்கைத் திருச்சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (தெகிவளை: ஸ்ரீதேவி பிரின்டர்ஸ், 27, பெப்பிலியான வீதி). xiv, 372 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: