பக்தி இலக்கியங்கள் 10151-10178

10178 வவுனியா, வெளிவட்ட வீதி சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற்பாமாலை.

பொன். தில்லையம்பலம். வவுனியா:  இந்து மாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு,ஏப்ரல் 1995. (வவுனியா: சுதன் அச்சகம்). (4), 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ. அருட்கவிஞர் கல்மடு பொன். தில்லையம்பலம் அவர்கள்

10177 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

மலர்க்குழு. இலங்கை: செல்லையா சண்முகநாதன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 86 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 17×12.5 சமீ. விநாயகர் துதி, காயத்ரி மந்திரம்,

10176 முருகன் முனைப்பே முனைப்பு.

க.இராமசுவாமி. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சு.இராமசுவாமி, துவாரகை, ஆடியபாத வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுலை 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xii, 38 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21×14.5

10175 முரசுமோட்டை ஸ்ரீ சுப்பிரமணியர் புராணம் என்னும் கந்தகோட்ட மான்மியம்.

கண்டாவளைக் கவிராயர் (இயற்பெயர்: சி.கு.இராசையா). வவுனியா: அகில இலங்கை சேக்கிழார் மன்றம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (வவுனியா: விசாலா பதிப்பகம், கண்டி வீதி). xviii, 181 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

10174 மணிவாசக அணியமுதம்.

ஞா.பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). xvi, 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15

10173 பெரியார் அர்ச்சனை மாலை.

க.இராமச்சந்திரன். கொழும்பு: வேலுப்பிள்ளை உமாபதி ஞாபகார்த்த வெளியீடு, கொழும்பு சத் சங்கம், 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம்). 50 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. திருவள்ளுவர்,

10172 பதிக்கொரு பாடல்: தெய்வங்களையும் திருத்தலங்களையும் பற்றிய பாடல்நூல்.

ஞானமணியம். மட்டக்களப்பு: கவிஞர் ஞானமணியம், திருப்பதி, குருக்கள்மடம், 1வது பதிப்பு, மே 1997. (லண்டன்: ஐயனார் அச்சகம்). xiv, 345 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் உள்ள சைவத்தலங்கள் பற்றியதாக,

10171 பண்சுமந்த பாடல்.

கவிஞர் துரையர் (இயற்பெயர்: சு.துரைசிங்கம்). சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118, ஸ்டேஷன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2006, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை). viii, 24

10170 நல்லூர்க் கந்தன்: கவிதைத் தொகுப்பு-பாட்டும் பயனும்.

ந.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: சாயிராம் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1974. (யாழ்ப்பாணம்: கண்ணன் அச்சகம், நல்லூர்). (2), 42 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×14.5 சமீ. பன்னைமூலை டாக்டர் ந.சுப்பிரமணியம் இயற்றிய

10169 நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை.

வை.அநவரதவிநாயகமூர்த்தி. கொழும்பு 2: இந்து மன்றம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). (13), 62 பக்கம், தகடு, விலை: ரூபா 4.00, அளவு: 18.5×12.5 சமீ. திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட