சமயங்கள் – நூ – 11

10171 பண்சுமந்த பாடல்.

கவிஞர் துரையர் (இயற்பெயர்: சு.துரைசிங்கம்). சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118, ஸ்டேஷன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2006, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை). viii, 24

10170 நல்லூர்க் கந்தன்: கவிதைத் தொகுப்பு-பாட்டும் பயனும்.

ந.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: சாயிராம் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1974. (யாழ்ப்பாணம்: கண்ணன் அச்சகம், நல்லூர்). (2), 42 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×14.5 சமீ. பன்னைமூலை டாக்டர் ந.சுப்பிரமணியம் இயற்றிய

10169 நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை.

வை.அநவரதவிநாயகமூர்த்தி. கொழும்பு 2: இந்து மன்றம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). (13), 62 பக்கம், தகடு, விலை: ரூபா 4.00, அளவு: 18.5×12.5 சமீ. திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட

10168 தேவி பாகவதக் கதைகள்.

மு.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், சிவகாமி அம்பாள் தேவஸ்தானம், இணுவில், 1வது பதிப்பு, பங்குனி 2011. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). xi, 90 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

10167 திருமுருகன் பாமாலை.

சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்), அரவிந்தன் வரதராஜ் (பதிப்பாசிரியர்). இலண்டன்: திருமுறைக்கழகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (சென்னை 600 031: மாதவ முத்ரா, 12 எம்.வி. தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு). 212 பக்கம், வண்ணத்

10166 திருமலை அன்னை மீது: முறையீட்டுப் பாடல்கள்.

வி.சிகண்டிதாசன். திருக்கோணமலை: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சி நிலையம், 168/1, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2003. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், நீதிமன்ற வீதி). xii, 76 பக்கம், விலை: ரூபா 100.,

10165 திருகோணமலை வில்லூன்றி கந்தன் கீர்த்தனைகளும் காவடிப்பாடல்களும்.

வி.சிகண்டிதாசன். திருக்கோணமலை: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சி நிலையம், 168/1, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி). (14), 86 பக்கம், தகடுகள்,

10164 திருக்கேதீச்சுவரத் தேவாரப் பதிகங்களும் ஸ்ரீ கேதீச்சுவரஷேத்திர வைபவமும்.

க.ச. வைத்தியநாத சாஸ்திரிகள். கொழும்பு: நாட்டுக்கோட்டை நகரத்தார், 1வது பதிப்பு, 1919. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 50 பக்கம், விலை: 40 சதம், அளவு: 21×13.5 சமீ. திருக்கேதீச்சுவரத் தேவாரப் பதிகங்களும் அவற்றின் பொழிப்புரையும்

10163 திருக்கேதீச்சரத் திருப்பதிகங்கள்.

காஞ்சிபுரம் க. வச்சிரவேலு முதலியார் (உரையாசிரியர்), ந.சுப்பையபிள்ளை (உரைக் குறிப்பு). வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், செட்டியார் மடம், 1வது பதிப்பு, 1968. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், 57, பிரதான

10162 திண்ணபுர அந்தாதி: மூலமும் உரையும்.

கார்த்திகேயப் புலவர் (மூலம்), சொ.சிங்காரவேலன் (உரையாசிரியர்). கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50, Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 3வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, மார்ச் 1984,