அரசறிவியல் 10209-10214

10214 ஜனநாயகம் என்றால் என்ன யாருடையது யாருக்காக எதற்காக?

ஜயதேவ உயன்கொட, ரஞ்சித் பெரேரா (ஆங்கில மூலம்), அ.லோறன்ஸ் (தமிழாக்கம்). கொழும்பு 5: மாற்றுக் கல்விக்கான நிலையம், சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12 சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 06:

10213 ராஷ்டிரபதி பவன்.

இ.சங்கர். யாழ்ப்பாணம்: இ.சங்கர், சுழிபுரம் மத்தி, சுழிபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xiv, 44 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

10212 தேசியமும் ஜனநாயகமும் (தமிழீழத் தேசியம்: 1970களின் மத்தி வரை).

மு.திருநாவுக்கரசு. லண்டன்: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம், 1வது பதிப்பு, மார்கழி 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டமாகும்.

10211 இரட்டைத் தேசியமும்பண்பாட்டுப் புரட்சியும்.

ந.இரவீந்திரன். கனடா: புதிய பண்பாட்டுத் தளம், மறுமலர்ச்சி மன்றம், கனடா கிளை, 1வது பதிப்பு, மார்ச் 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல.54, கந்தசாமி கோவில் வீதி). xxxiii, 223 பக்கம், விலை: ரூபா

10210 இந்து இலக்கியங்களில் பொருளியல் அரசியல் நீதி பரிபாலனம்.

ச.முகுந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல.202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2014.(கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xix, 267 பக்கம், விலை: ரூபா 490.,

10209 அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்.

எம்.எம்.எம்.நூறுல்ஹக். சாய்ந்தமருது 05: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கல்முனை: அல்நூர் பதிப்பகம்). (16), 17-128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5