தேர்தல்கள், அரசியல் , கட்சிகள் 10217-10219

10219 தி.மு.க.வெற்றி முழக்கம்.

கலாநேசன். கொழும்பு: மோகன் அன் கோ லிமிட்டெட், 151, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1954. (சென்னை 1: ஜில் ஜில் அச்சகம்). 24 பக்கம், புகைப்படங்கள், விலை: 4 அணா, அளவு: 18×12

10218 1990 பெப்புரவரி 14ஆந் திகதி சனாதிபதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு.

ஆர். பிரேமதாச. கொழும்பு: ஜனாதிபதி ஊடகச் செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு). 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. 1990 பெப்ரவரி 14ஆந் திகதி

10217 அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக் கொள்வதற்கான அத்தியாவசிய நுழைவு.

சம உரிமை இயக்கம். கோட்டே: சம உரிமை இயக்கம், 402/2, தலவத்துகொட பாதை, மாதிவெல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 28 பக்கம், விலை: ரூபா 50., அளவு: