பெண்கள், பெண்ணியம், பெண்ணிலைவாதம் 10201-10206

10206 வடமாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டொபர் 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி). iv, 105 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

10205 வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும் (போரின் பின்னரான நிலை).

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி). v, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

10204 மறைக்கப்பட்ட ஒரு வரலாறு: இலங்கையில் சமாதானத்திற்கான பெண்களின் செயற்பாட்டு நிலை.

குமுதினி சாமுவல் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், Social Scientists Association, 12, Sulaiman Terrace 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட்,

10203 பெண்களின் விடுதலை நற்செய்தி.

அ.இராபர்ட். யாழ்ப்பாணம்: அ.இராபர்ட், சென் தோமஸ் வீதி, மாதகல், 1வது பதிப்பு, மாசி 1992. (சென்னை 600116: விருதை ஆர்ட் பிரின்டர்ஸ், போரூர்). (5), 25 பக்கம், விலை: இந்திய ரூபா 8.00, அளவு:

10202 பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல், மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை நோக்கி.

சார்லொட் பஞ்ச் (மூலம்), சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், Social Scientists Association, 425/15, Thimbirigasyaya Road, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ்).

10201 பெண் விடுதலையும் சமத்துவமும்.

சந்திரகாந்தா முருகானந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 05: கேயெம் பெக்கேஜிங் இன்டஸ்ட்ரீஸ்). x,