10276 இராம ஒளி: இதழ் 2.
காஞ்சனமாலா உதயகுமாரன் (இதழாசிரியர்). சுன்னாகம்: நூலக அபிவிருத்திக் குழு, யா/இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்). xx, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5