பருவ இதழ் சிறப்பிதழ்கள் 10019-10031

10031 ஜீவநதி 75: கவிதைச் சிறப்பிதழ்-ஈழம்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 252

10030 மண்சஞ்சிகை: 25வது ஆண்டு விழா மலர்.

வ.சிவராசா (மலராசிரியர்). ஜேர்மனி: மண்- Erde, Am Windhovel 18A, 47249 Duisburg, 1வது பதிப்பு,மே 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. 14.01.1990

10029 நீதி முரசு-2014.

அமலை ஜனகன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் தமிழ் மன்றம், இலங்கைச் சட்டக் கல்லூரி, 244. புதுக்கடை வீதி, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 202 பக்கம், புகைப்படங்கள்,

10028 நித்திலம்: 2011.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2011. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ், 43, திருஞானசம்பந்தர் வீதி). xii, 270 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

10027 திருவருள்: சிவராத்திரி சிறப்பிதழ் 1971.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: திருவருள் அரங்கம், 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). 43 பக்கம், விலை: இலவச வெளியீடு, அளவு: 18.5×13 சமீ. திருவருள் அரங்க இலவச வெளியீடாக வெளிவந்துள்ள மலர்.

10026 தமிழர் தகவல்: பொங்கல் சிறுகதைச் சிறப்பிதழ் 2014.

நா.சிவானந்தசோதி (ஆசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 248 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள்,

10024 கோபுரம்: திறப்புவிழா சிறப்புமலர்.

சி.பாஸ்க்கரா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5

10023 காலம்: செல்வா கனகநாயகம் நினைவுச் சிறப்பிதழ்.

செல்வம் (இதழாசிரியர்). கனடா: காலம், செல்வம் அருளானந்தம், 84, Coleluke Lane, Markham, Ontario, L3S 0B7, 1வது பதிப்பு, மார்ச் 2015. (இந்தியா: சென்னை 600 087: வீ.ஆர்.கிராப்பிக்ஸ், வளசரவாக்கம்). 88 பக்கம்,

10022 ஏகலைவன்: சமூக கலை இலக்கிய கல்வி அறிவியல் ஏடு.

ஆண்டு மலர் 2003. ப.ஜோதீஸ்வரன் (கௌரவ ஆசிரியர்), இ.சு.முரளீதரன் (பிரதம ஆசிரியர்). வல்வெட்டித்துறை: யா/உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 78 பக்கம், விலை: ரூபா