10066 மானசம்: உளநல மஞ்சரி.
ரீ.ரீ.மயூரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சாந்திகம், இல.15, கச்சேரி நல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). 120 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14