மெய்யியல் (தத்துவவியல்) 10048-10050

10050 மெய்யியற் சிந்தனைகள்: பேராசிரியர் சோமசுந்தரம் கிருஷ்ணராஜா நினைவு மலர்.

கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான், வ.இன்பமோகன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா நினைவுக்குழு, 1வது பதிப்பு, ஆனி 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 216 பக்கம், புகைப்படங்கள், விலை:

10049 நவீன மெய்யியல்:ஓர் அறிமுகம்.

பொ.பூலோகநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 148 பக்கம், விலை: ரூபா

10048 ஞானகுரு.

சி.சிவசோதி. கொழும்பு 6: ஆன்மீகம் வளர் நிலையம், 24 – 2/1, இராஜசிங்கம் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: நியூ ஜெட் பிரின்ட்). 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15