சமஸ்கிருத இலக்கியம் 11527-11529

11529 வில்ஹணீயம்.

வ.கணபதிப்பிள்ளை (மொழிபெயர்ப்பாளர்). தமிழ்நாடு: சே.வெ.ஜம்புலிங்கம், திருமயிலை, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1875. (சென்னை: சாது அச்சுக்கூடம்). viii, 31 பக்கம், விலை: 3 அணா, அளவு: 18×12 சமீ. வில்ஹணீயம் அல்லது

11528 சிவானந்த ரசனாவளீ:சம்ஸ்கிருத ஆக்க முயற்சிகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்). 88 பக்கம், விலை:

11527 சாகர சரிதம்.

கவிரத்ன விநாயகசர்மா (சம்ஸ்கிருத மூலம்), லோரன்ஸ் மோர்கன் (ஆங்கில மொழியாக்கம்), ஈழத்துப் பூராடனார் (ஆங்கில வழித் தமிழாக்கம்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஆடி 2000. (கனடா: