தமிழ்க்கவிதைகள்/இசை நாடகங்கள் – காவியங்கள் 11744-11760

11750 சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள்: குறுங்காவியம்.

வி.ஜெகநாதன்; (புனைபெயர்: நக்கீரன்). உரும்பிராய்: வி.ஜெகநாதன்;, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி). xix, 43 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-43879-0-4.

11749 சபதங்கள் (பாஞ்சாலி சபதம், காதல் நெஞ்சங்கள்).

த.சிதம்பரப்பிள்ளை, வி.ஜெகநாதன். திருக்கோணமலை: கீழைத்தென்றல் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழும்பு: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). iv, 49 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×13 சமீ. இந்நூல் இரண்டு ஆக்கங்களைக் கொண்டது.

11748 சங்கமம்.

மருத மைந்தன் (இயற்பெயர்: MS.S.ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிரிண்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி தெரு). 95 பக்கம், விலை: ரூபா 50., அளவு:

11747 காவியச் சலங்கைகள்.

ந. சிவநாதன். சென்னை 600017: இரத்தினம் பதிப்பகம், 11-2 இராமசாமித் தெரு, தி.நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 33: ஜெயபாலு பிரிண்டர்ஸ், எண் 115, கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம்). 368 பக்கம், விலை:

11746 எழினி(திருமண நினைவு வெளியீடு).

சிவங் கருணாலய பாண்டியனார். தமிழ்நாடு: சா.பழ.மு.சா.பனையப்பச் செட்டியார், நெற்குப்பை, 1வது பதிப்பு, 1950. (தமிழ்நாடு: கல்யாண் அச்சுக்கூடம்,திருச்சிராப்பள்ளி). (6), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தலைஏழு வள்ளல்களுள் ஒருவனும் ஒளவையார்,

11745 எல்லம் எங்கள் தாயகம்: இளைஞர் இலக்கியம்.

திமிலைத் துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). மட்டக்களப்பு: கவிமணி வெளியீட்டுக் குழு, முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ விக்னேஸ்வரா அச்சகம், 150, நாவலர் வீதி).

11744 அறுவடை: குறுங்காவியம்.

கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2014. (பண்டத்தரிப்பு: யே.எஸ்.பிரிண்டர்ஸ்). (16), 184 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: