தமிழ்ச் சிறுகதைகள் 11764-11809

11779 தகவம் பரிசுக் கதைகள் – தொகுதி 3.

தகவம். கொழும்பு 6: தகவம் கதைஞர் வட்டம், 40, லில்லி அவென்யூ, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்). xvi, 298 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.,

11778 சொந்த மண்ணின் அந்நியர் (சிறுகதைகள்).

இரா.சடகோபன். பத்தரமுல்லை: சட்டத்தரணி இரா.சடகோபன், 17B, ரிச்சர்ட் டி சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). 269

11777 சுவரோவியச் சுந்தரி: சிறுகதைத் தொகுப்பு-முதலாவது பதிப்பு.

 ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9:: ஜீவா

11776  சிவகுமாரன் கதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (நூலாசிரியர்), க.தா.செல்வராசகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான பாதை, தேற்றாதீவு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1984. (மட்டக்களப்பு: மனோகரா அச்சகம்). (18), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

11775 கோப்பாய் சிவம் சிறுகதைகள்.

பா.சிவானந்தசர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxxii,

11774 கீறல்: சிறுகதைகளின் தொகுப்பு.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஆரு கிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு). ix, 179 பக்கம், விலை:

11773 கானல் வசந்தங்கள் (சிறுகதைகள்).

பைந்தமிழ்க் குமரன் (இயற்பெயர்: ஜே.டேவிட்;). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரின்டர்ஸ், 224, மத்திய வீதி). xv, 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5

11772 காவி நரகம்: சிறுகதைத் தொகுப்பு.

ஏ.நஸ்புள்ளாஹ். கிண்ணியா 03, பேனா பப்ளிக்கேஷன்ஸ், பைசல் நகர், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 130 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ.,

11771 காலநதியின் கற்குழிவு: யாழ்ப்பாணம் வாழ் 40 எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

த.கலாமணி, இ.சு.முரளிதரன், அ.பௌநந்தி, க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). vi, 322 பக்கம், விலை: ரூபா

11770 கடவுளின் கைபேசி எண்.

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (4), viii, 68 பக்கம், விலை: ரூபா 200.,