11547 திருக்குறள்: அறத்துப்பால்-இல்லறவியல்: இறுதிப் பத்து (15-24) அதிகாரம்.
ம.வே.திருஞானசம்பந்த பிள்ளை (உரையாசிரியர்), ச.சபாரத்தின முதலியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ம.செல்வத்துரை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1921. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (2), 48 பக்கம், விலை: சதம் 65., அளவு: 19×13 சமீ.