பலவினத் தொகுப்பு 11886-11891

11891 விபுலானந்தத் தேன்.

அருள் செல்வநாயகம். சென்னை 1: பாரி நிலையம், 59 பிராட்வே, 1வது பதிப்பு, நவம்பர் 1956. (காஞ்சீபுரம்: முத்தமிழ் அச்சகம்). xxx, 144 பக்கம், விலை: இந்திய ரூபா 2.80., அளவு: 18.5×13 சமீ.

11890 முதற் கனி.

ஜெயரெத்தினம் திவ்வியநாதன். கொழும்பு: ஜெயரெத்தினம் திவ்வியநாதன், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ், 271/5 செட்டியார் தெரு). vi, 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. ஆசிரியரின்

11889 புத்தாக்க செருகேடு: கலை இலக்கிய ஆக்கங்களின் தொகுப்பு.

ஆனந்தமயில் நித்திலவர்ணன். யாழ்ப்பாணம்: தக்ஷனா வெளியீடு, இல.10, வளாக வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2008. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்டர்ஸ்). ix, 45 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு:

11888 குருஷேத்திர இலக்கியம்.

என்.கே.ரகுநாதன் (பதிப்பாசிரியர்). பத்தரமுல்லை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை, கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, 1999. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், 130 சீ, பாகொட வீதி, பிட்டகோட்டை).

11887 ஒரு வாசகனின் வாசகங்கள் (சிறுகதைகள்-கவிதைகள்-எண்ணச் சிதறல்கள்).

இளநெஞ்சன் முர்ஷிதீன். கொழும்பு 10: B.M.முர்ஷிதீன், 239, ஸ்ரீ சதர்ம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 12: வீனஸ் பிரின்டர்ஸ், 107/18ஏ, பண்டாரநாயக்க மாவத்தை). (4), 5-73 பக்கம், விலை:

11886 உலகம் பலவிதம்: ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை 1885-1955.

ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (மூலம்), சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (பதிப்பாசிரியர்). கொழும்பு: நவரத்தினம் அசோகன், தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை