மொழிபெயர்ப்பு நாவல்கள், குறுநாவல்கள் 11852-11854

11854 ஹாத்திம்தாய் பாகம் 1.

ஸீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 2வது திருத்திய பதிப்பு, ஒக்டோபர் 2004, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 11: நிசான் பிரின்டர்ஸ், 64N, பீர் சாஹிபு வீதி). (6),

11853 மூன்று பாத்திரங்கள் (சிங்கள நாவல்).

கே.ஜயதிலக (சிங்கள மூலம்), தம்பிஐயா தேவதாஸ் (தமிழாக்கம்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், 41-பி, சிட்கொ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், 1வது பதிப்பு, ஜுன் 1979. (சென்னை 600098: நியூ

11852 அஜந்தா.

கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 17: குயிலன் பதிப்பகம், 82, பாண்டி பஜார், தியாகராய நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1964. (சென்னi 14: முல்லை அச்சகம், 258, பைக்கிராப்ட் ரோடு). 54