ஆலய சிறப்பு மலர்கள் 11170-11182

11182 ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தானம்: மகா கும்பாபிஷேக மலர் 1993.

ஏ.எஸ்.குணசிங்கம் (மலராசிரியர்). கொழும்பு: ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (கொழும்பு 12: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 71, பழைய சோனகத் தெரு). (58) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: அன்பளிப்பு,

11181 ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம்: வெள்ளிவிழா மலர்: 1991-2016.

 மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் று13 9யுநு: ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், 5, சப்பல் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (இலண்டன்: ஆர். எஸ்.அச்சகம்) 112 பக்கம், புகைப்படங்கள், வண்ணப்படம், சிற்ப

11180 புங்குடுதீவு கிழக்கு, இத்தியடிப்புலம் அருள்மிகு நாச்சிமார் தேவஸ்தான புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக சிறப்பு மலர் 2010.

மலர்க்குழு. புங்குடுதீவு: இத்தியடிப்புலம் அருள்மிகு நாச்சிமார் தேவஸ்தானம், புங்குடுதீவு கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 163 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

11179 புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் மகா கம்பாபிஷேக மலர் 30.03.2005.

தம்பிஐயா தேவதாஸ் (பதிப்பாசிரியர்). புங்குடுதீவு: மலர்க் குழு, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு 13:  சன்பிரின்டெக், 44 ஏ, கதிரேசன் வீதி). (8), 136 பக்கம், புகைப்படங்கள்,

11178 திருவாதிரை மலர் 1964.

க.சிற்றம்பலம், க.வைத்தீசுவரக் குருக்கள் (மலராசிரியர்கள்). காரைநகர்: ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1964. (சுன்னாகம்: கலாதேவி அச்சகம்). xii, 75 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ. ஜோதிடத்தின்படியும், இந்துப்

11177 சிதம்பர சுப்பிரமணியன் பன்னீராண்டு நினைவு மலர்.

செ.தனபாலசிங்கன் (தொகுப்பாசிரியர்). உரும்பிராய்: சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் செயற்குழுவினர், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. இம்மலரில், வாய்மூடிக்கொண்டிருக்கட்டும்

11176 காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்: 2ம் நாள் உற்சவ விசேட மலர் 2003.

கே.கே சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: கே.கே சுப்பிரமணியம், அறுகம்புலம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. காரைநகர் திருமணற்காடு அருள்மிகு கும்பநாயகி

11175 காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1990.

ப.கோபாலகிருஷ்ணன் (பிரதம ஆசிரியர்). காரைநகர்: திருப்பணிச் சபை, திக்கரை முருகமூர்த்தி ஆலயம், 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம், 121/4, மானிப்பாய் வீதி). (93) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11174 காரை ஒளி: காரைநகர் சிவன்கோவில்(ஈழத்துச் சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998.

நா.பொன்னையா (ஆசிரியர்). கொழும்பு 13: காரை அபிவிருத்திச் சபை, 98, விவேகானந்தா மேடு, 1வது பதிப்பு. 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இம்மலரில்

11173 கலாசுரபி: வித்தக விநாயகர் ஆலய நூதனபிரதிஷ்டா மகாகும்பாபிஷேகச் சிறப்பு மலர்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13.5 சமீ. கோப்பாய்