சட்டவியல் 11320-11321

11321 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோர்களுக்கான சட்டம்.

லிலந்தி குமாரி. கொழும்பு 12: இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழு, இல. 129, மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, 2010. (நாவல: எம்.ஜீ. பிரின்டர்ஸ் தனியார் நிறுவனம், இல. 29/2, நாரஹேன்பிட்டிய

11320 பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள்.

முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்லார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கல்முனை: மொடர்ன் கிரப்பிக்ஸ்). viii, 33 பக்கம், விலை: ரூபா 100.,