பழமொழிகளும் விடுகதைகளும் 11394

11395 விவிக்த பதாவலி: சம்ஸ்கிருத வகைச்சொல் விளக்கச் சொற்களஞ்சியம்.

ச. பஞ்சாட்சர சர்மா (தொகுப்பாசிரியர்). ப.சிவானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சுன்னாகம்: சிறீ வித்யா கம்பியூட்டர் பிரஸ், கந்தசாமி கோவிலடி,

11394 பழமொழிப் பொக்கிஷம்.

எஸ்.எம்.ஜீவா. யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலைஇ இல.7இ நவீன சந்தைஇ ஆஸ்பத்திரி வீதிஇ 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ்இ 153/11, நாவலர் வீதி). II, 96 பக்கம்இ விளக்கப்படங்கள், விலை: ரூபா