11329 வடக்கு மாகாண பொதுச்சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை வழிகாட்டி.
த.தவசேகர். வட்டுக்கோட்டை: தளையசிங்கம் தவசேகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: அபி அச்சகம், நல்லூர், கல்வியங்காடு). xxvi, 413 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ. வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள