வர்த்தகவியல்/வணிகவியல் பாடநூல்கள் 11367-11370

11370 வர்த்தகமும் கணக்கியலும்: ஆண்டு 11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஜுன் 1987. (அம்பலங்கொடை: மஹிந்த அச்சகம்). viii, 117 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. வர்த்தகமும்

11369 வர்த்தகமும் கணக்கியலும்: 10ஆம் தரம்: முதலாம் பகுதி.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்;). vii, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

11368 வர்த்தகமும் கணக்கியலும்: 9ஆம் தரம்: இரண்டாம் பகுதி.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ. இந்நூல் 9ஆம்

11367 வணிகப் புள்ளிவிபரவியல்: உயர்தர வகுப்பிற்குரியது: பாகம் 1.

 எம்.ரோய். கொழும்பு 13: எம்.ஜே.ஆர். பப்ளிக்கேஷன்ஸ், 75 ஏ, கல்பொத்த வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 216 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14