தூயவிஞ்ஞானங்கள் – நூ – 12

11434 தவளை: உடலமைப்பியல், இழையவியல், முளையவியல் ஆகியன பற்றிய ஓர் ஆரம்ப நூல்.

ஏ. மில்னிஸ் மாஷல் (மூலம்), எச்.ஜீ.நியூத் (பதிப்பாசிரியர்).  கொழும்பு: அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 272 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

11433 பிறப்புரிமையியல்.

சுபாலினி இளங்கோ, தனுஜா செல்வராஜா, வைத்திலிங்கம் அருள்நந்தி. மட்டக்களப்பு: நூலாசிரியர்கள், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில், கி.மா). v, 284 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,

11432 வெப்பவியக்கவியல்.

அருண பண்டார ரணதுங்க (மூலம்), எம்.எச்.எப்.பலீலா இக்பால் (தமிழாக்கம்). மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜுலை 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).

11431 வாயுக்களின் விந்தை.

சு.சுரேஸ்குமார். வெளியீட்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, பங்குனி 2012. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி). 98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

11430 பௌதிக இரசாயனம்: உயர்தரத்துக்கும் புலமைப் பரிசில் தரத்துக்கும் உரியது.

L.H.அங்கஸ். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 58, சேர் ஏணெஸ்ட் டி சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (16), 480 பக்கம், விளக்கப்படங்கள், அளவு: 21×14

11429 பௌதிக இரசாயனம்: கரைசல்கள்.

அருண பண்டார ரணதுங்க, றிஸ்வான் எம்.சலஹீதீன். மெனிக்ஹின்ன: AB Publishers இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி). (7), 258

11428 சேதன இரசாயனவியல்.

அருண பண்டார ரணதுங்க, றிஸ்வான் எம்.சலாஹீதீன். மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி). (9), 335

11427 எஸ்-பி தொகுப்பு இரசாயனம் (S-P Block Chemistry).

சுதந்த லியனகே (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). பேருவளை: ஆசிரியர்கள், 21, தக்கியா வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 360.,

11426 இரசாயனம்.

ஸ்ரீ அ.க.சர்மா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). Lx, (12), 432 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை:

11425 இரசாயனக் கணிப்புகள்.

மயிலு செல்வரத்தினம் (ஆங்கில மூலம்), தே.தில்லையம்பலம் (தமிழாக்கம்). பேராதனை: பேராசிரியர் மயிலு செல்வரத்தினம், இரசாயனவியல் இணைப்புப் பேராசிரியர், பேராதனை வளாகம், இலங்கைப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம்