கணிதம் 11413-11417

11417 கணிதம் 10-2.

நா.சுந்தரலிங்கம், சி.பரமநாதன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், புதிய செயலகம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர்; 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 266 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. கல்வி

11416 கணிதம் 9-1.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). 195 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. கணிதம்

11415 கணிதம் ஆண்டு 9-பகுதி 1.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், அஞ்சல்பெட்டி இலக்கம் 520, மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கண்டி: கண்டி ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 947, பேராதனை வீதி). vii,

11414 க.பொ.த.உயர்தரம்: இணைந்த கணிதம் (தூய கணிதப் பகுதி) அட்சர கணிதம்- பகுதி 2.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 36/4B, பாமன்கட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.

11413 அஷ்ர கணிதம்: ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்புகளுக்கு ஏற்றது.

ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 4வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1938, 2வது பதிப்பு, 1952, 3வது திருத்திய பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vii, 236 பக்கம், விலை: