11005 பொது அறிவுக் கலசம் 1000:அறிந்ததும் அறியாததும்.
கே.ராஜன் (இயற்பெயர்: க.துரைராஜரெட்ணம்). திருக்கோணமலை: எக்ஸலண்ட் ஸ்டடி சென்டர், 59, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (வவுனியா: ஸ்கை பிரின்டர்ஸ்). (6), 106 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 21×14.5