தமிழ் இலக்கணம் 11397-11400

11400  யாப்பருங்கலக் காரிகை குமாரசுவாமிப் புலவர் உரை.

அமிர்தசாகரர் (மூலம்), குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்).  கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல. 98, வோட் பிளேஸ், 4வது பதிப்பு, மே 1999, 1வது பதிப்பு, 1908,

11399 தொல்காப்பியம் பொருளதிகாரம்: முதற் பாகம்.

சி.கணேசையர் (திருத்தமும் உரை விளக்கமும்). யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxviii, 759+107 பக்கம், விலை: ரூபா 10., அளவு:

11398 தமிழர் இலக்கிய இலக்கணம்: ஓர் அறிமுகம்.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). கிளிநொச்சி: குமரித் தமிழ்ப்பணி மன்றம், இல. 84, வெற்றி (யெயந்தி) நகர், 1வது பதிப்பு, பங்கனி 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

11397 அணியிலக்கணம்.

விசாகப் பெருமாளையர். யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 78 பக்கம், விலை: சதம் 35., அளவு: 18×12