முன்னைய பதிவுகள் பின்னிணைப்பு 13A01-13A30

13A01 – இலங்கையில் இஸ்லாம்.

M.M.A.அஸீஸ். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1963. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). (10), 224 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18 x 12.5