மொழிபெயர்ப்பு நாடகங்கள் 13729-13732

13732 மகாகவி காளிதாசரின் சாகுந்தலம்: நாடகம்.

நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்). சென்னை 5: பழனியப்பா பிரதர்ஸ், சேப்பாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 1962. (சென்னை 5: ஏசியன் பிரின்டர்ஸ், சேப்பாக்கம்). (6), xlix, 137 பக்கம், விலை: இந்திய ரூபா 3.00,

13731 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: ஐந்தாவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, மாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்

13730 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: நான்காவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கனடா: ரிப்ளெக்ஸ்

13729 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: மூன்றாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, மார்கழி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்