அரங்கியல், நாடகக்கலை 13551-13563

13563 கூத்துப் பண்பாடு.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (2), xviii, 171 பக்கம்,

13562 கல்யாணி 6/7.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (யாழ்ப்பாணம்: நீரஜா பிரின்டர்ஸ், சுன்னாகம்). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 70.00., அளவு: 20.5×14.5

13561 கல்யாணி 2.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 1999. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்). 58 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

13560 கல்யாணி 1.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, நொவெம்பர்; 1998. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்). 46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

13559 உள்ளொளி பெருக்கும் சிறுவர் அரங்கு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: திருமதி கே.இராதாகிருஷ்ணன், மதுஷா வெளியீடு, 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 128 பக்கம், விலை: ரூபா 200.00,

13558 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: காட்சி 15, டிசெம்பர் 2006.

யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).

13557 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 6, காட்சி 7, தை-ஆனி 1999.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1999. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்). 70 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள்,

13556 ஆற்றுகை: 1997-1998 சிறப்பிதழ்.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, 1998. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்). 77 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை:

13555 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 3, காட்சி 2, ஆவணி- மார்கழி 1997.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்). 70 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள்,

13554 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 3, காட்சி 1, ஜனவரி-மார்ச் 1997.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: