அரங்கியல், நாடகக்கலை 13551-13563

13553 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 3-4, ஏப்ரல்-செப்டெம்பர் 1995.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1995. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). 67 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு:

13552 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 2, ஜனவரி-மார்ச் 1995.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1995. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு:

13551 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 1, ஒக்டோபர்-டிசெம்பர் 1994.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). 48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: