13547 யாழ்ப்பாணத்து இசைவேளாளர்: அவரின் சேவகம் பற்றிய ஆய்வு.
த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோவிலடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1982. (தெல்லிப்பளை: குகன் அச்சகம்). 42 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 18×12 சமீ. இந்நூலில் நாதசுரம், தவில்