இந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் 13131-13158

13148 நீர்வைக் கதிர்காமம்: செல்லக் கதிர்காம அற்புதத்தின் நூற்றாண்டு 1917-2017.

நீர்வை தி.மயூரகிரி (இயற்பெயர்: பிரம்மஸ்ரீ தியாக. மயூரகிரிக் குருக்கள்). நீர்வேலி: செல்லக்கதிர்காம ஸ்வாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). iv, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12

13147 நல்லூர் கந்தசுவாமி கோவில்: தோற்றமும் வரலாறும்.

மூ.சிவலிங்கம். கொழும்பு 13: பொன்.விமலேந்திரன், யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). viii, 112 பக்கம், விலை: ரூபா

13146 நயினையின் சிவசக்தி மூர்த்தங்களும் ஈழத்தின் ஞானதேசிகர்களும்: அமரர் திருமதி முத்தையா சிவக்கொழுந்து அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: க.சின்னத்தம்பி முத்தையா குடும்பத்தினர், 18/4, சீனியர் ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). (28), 26 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13145 நயினை மான்மியம் மகா காவியம்: தெளிவுரையுடன்.

நயினை நாகமணிப் புலவர் (மூலம்), நயினை-நல்லூர் சரவணமுத்து செல்வத்துரை (உரையாசிரியர்). கனடா: நயினை நல்லை பதிப்பகம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2013. (செலாங்கூர் 68100: சம்பூர்ணா அச்சகம், Lot 4, Block A, Jalan

13144 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவுசெலவுக் கணக்கு அறிக்கையும் 01.01.2003-31.12.2003.

நிர்வாக சபையினர். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், துர்க்காபுரம், 1வது பதிப்பு, 2004. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. 1948இல் தனி முகாமையிலிருந்து 11 பேர்கொண்ட

13143 துர்க்காபுரம் மகளிர் இல்லம்: 22ஆவது ஆண்டறிக்கையும் வரவுசெலவு அறிக்கையும் 01.01.2003-31.12.2003.

நிர்வாக சபையினர். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், துர்க்காபுரம், 1வது பதிப்பு, 2004. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. துர்க்காபுரம்-தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஆதரவில் இயங்கும்

13142 திருக்கேதீச்சரப் புராணம்.

ச.கு.வைத்தீசுவரக் குருக்கள். வேலணை: திருஞானசம்பந்தர் மடாலய பரிபாலனசபை, 1வது பதிப்பு, கார்த்திகை 1970. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை). xx, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. திருக்கேதீச்சரப் புராணத்தைப் பாடியவர் அச்சுவேலி

13141 திருக்கேதீச்சர மான்மியம் 1: புராதன காண்டம்.

மு.கந்தையா. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை). vi, 136 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 24.5×16.5

13140 திருக்கேதீச்சர திருத்தல வரலாறும் தேவார, திருப்பதிகங்களும்.

நயினை நா.யோகநாதன் (தொகுப்பாசிரியர்). திருக்கேதீச்சரம்: மு.ஞானப்பிரகாசம், தலைவர், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (4), 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5

13139 தம்பிலுவில் கண்ணகி வழிபாடு.

நா.நவநாயகமூர்த்தி. அக்கரைப்பற்று: வானதி வெளியீடு, வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, 1வது பதிப்பு, மே 1999. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செற் அச்சகம்). 100 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21×14.5 சமீ.