13138 சரவணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில் ஓர் வரலாற்றுப் பார்வை.
ச.மகாலிங்கம். சரவணை: ச.மகாலிங்கம், பள்ளம்புலம், சரவணை கிழக்கு, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2சீ, காலி வீதி, வெள்ளவத்தை). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. சரவணை