பௌத்தம் 13089 – 13090

13090 மஹா மங்கள சுத்தம் (தமிழ் மொழியில்).

எம்.என்.மொஹிதீன் (தமிழாக்கம்). கண்டி: சர்வதேச பௌத்த கேந்திரம், இல. 2, அநகாரிக்க தர்மபால மாவத்தை, செங்கடகல ஐக்கிய பௌத்த மண்டலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை:

13089 உள்ளம், மனம் மற்றும் சமயங்கள்.

சிறிசுமண கொடகே (சிங்கள மூலம்), வஜிர பிரபாத் விஜயசிங்க (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச