கல்வியியல் 13382-13387

13387 வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு- 2014.

NESR நெறிப்படுத்தும் குழு. யாழ்ப்பாணம்: Northern Education System Review, மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xxvi,

13386 சுவாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகளும் தொண்டுகளும்.

செ.அழகரெத்தினம். திருக்கோணமலை: திருமதி சிவகாமிப்பிள்ளை அழகரெத்தினம், 65/40, பாரதி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2001. (திருக்கோணமலை: ஜோசித்ரா அச்சகம்). xiv, 292 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN:

13385 சமுதாய மாற்றமும் பாடசாலைகளும்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 130

13384 கல்வியின் அண்மைக்காலப் போக்குகள்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (6), 135 பக்கம், அட்டவணைகள், விலை:

13383 கல்விக் கருத்தரங்கு: சமகால கல்வி செல்நெறிகள் (ஒப்பீட்டுக் கல்வி முறைகள்).

சோ.சந்திரசேகரம். கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம், 102, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ. இன்றைய கல்வி

13382 இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பவியல் கல்வி: தேக்க நிலையிலிருந்து பேண்தகு நிலைக்கு நகர்தல்.

மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14