கிராமிய இலக்கியங்கள், நாட்டுக்கூத்துக்கள் 13415-13423

13423 வருகையின் தூதன் சிறப்புமலர்-1988.

செ.யோ.செல்வராசா (மலராசிரியர்). மட்டக்களப்பு: கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமம், கிரான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை). (22) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. கிரான் கிறிஸ்தவ சேவா

13422 யாழ்ப்பாணத்தில் அரை வாய்மொழிப் பாடல்கள்.

எஸ்.சிவலிங்கராசா. கொழும்பு: யா/வேலாயுதம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி). (24) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

13421 பழி சுமந்த செங்கோல்: தென்மோடிக் கூத்து.

யேசுதாசன் இக்னேஷியஸ். (புனைபெயர்: பிரபா). யாழ்ப்பாணம்: தவத்திரு தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றம், புனித பத்திரிசியார் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: ஜெயா அச்சகம்). xvi, 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

13420 கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு.

க.மதிபாஸ்கரன். கனடா: கணபதிப்பிள்ளை மதி பாஸ்கரன், 1வது பதிப்பு, 2015. (களுதாவளை: மாருதி அச்சகம்). xvi, 96 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ. புத்தாண்டு பிறந்தது,

13419 கூத்தரின் குரல்கள்: சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க அனுபவங்கள்-தொகுதி 1.

சி.ஜெயசங்கர் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. சிலாமுனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூத்து

13418 கிழக்கிலங்கை வாய்மொழிப் பாடல் மரபு: கட்டுப் பாடல்களின் தொகுப்பு.

சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiii, 119 பக்கம், விலை:

13417 உடப்பூர் வாய்மொழிப் பாடல்கள் நாட்டாரியல் வள(ல)ம்.

 வ.சிவலோகதாசன்;. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xiv, 130 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.,

13416 ஈழத்துக் கூத்துப் பனுவல்களின் இலக்கியச் செழுமை (அனாமிகா நினைவுப் பேருரை 04).

க.மோகனதாசன். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13415 இம்மானுவேல் நாடகம் (வடமோடி நாட்டுக்கூத்து).

சமியேல் பிரகாசம் (மூலம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681,