சிறுவர் பராமரிப்பு 13369-13377

13377 வீட்டில் கற்றல் சந்தர்ப்பங்கள்-2 (வயது 1 முதல் 3 வரை).

சிறுவர் செயலகம். கொழும்பு: யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு, ஸ்ரீலங்கா, இணை வெளியீடு, கொழும்பு: மகளிர்; விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: அச்சக விபரம்  தரப்படவில்லை). 63

13376 வீட்டில் கற்றல் சந்தர்ப்பங்கள்-1 (வயது 0 முதல் 1 வரை).

சிறுவர் செயலகம். கொழும்பு: யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு, ஸ்ரீலங்கா, இணை வெளியீடு, கொழும்பு: மகளிர் விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: அச்சக விபரம்  தரப்படவில்லை). 56

13375 பிஞ்சு முகத்தின் தேடல்.

மனோன்மணி சண்முகதாஸ். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Hohe  13, 58507 Ludenscheid, 1வது பதிப்பு, 2013. (ஜேர்மனி: Seltmann GmbH). 200 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. இயற்கையின்

13374 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.

திலகா சேவியர். கொழும்பு 13: மனித உரிமைகள் இல்லம், 14, பென்றிவ் கார்டன், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 13: ஈகுவாலிற்றி கிரப்பிக்ஸ், 315, ஜெம்பட்டா வீதி). x, 106 பக்கம், அட்டவணைகள்,

13373 சிறுவர் துஷ்பிரயோகம்.

ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xxxii, 212 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

13372 இலங்கையில் சிறுவர் வறுமை.

கிறிஸ்துவ சிறுவர் நிதியம், பாத்திமா நஸ்ரியா முனாஸ் (தமிழாக்கம்).  கொழும்பு 7: வறுமை ஆராய்ச்சி நிலையம், Centre forPoverty Analysis-CEPA, 29, Gregory’s Road, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

13371 ஆரம்ப பிள்ளைப் பருவ விருத்திக்கான வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள்-ஆறாம் புத்தகம்.

சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக

13370 ஆரம்ப பிள்ளைப் பருவ விருத்திக்கான வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள்-ஐந்தாம் புத்தகம்.

சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: குணரட்ண ஓப்செட்). (4), 33 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக

13369 ஆரம்ப பிள்ளைப் பருவ விருத்திக்கான வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள்-இரண்டாம் புத்தகம்.

சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: குணரட்ண ஓப்செட்). (4), 50 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக