பொது நிர்வாகம் 13361-13362

13362 உள்ளூராட்சி மறுசீரமைப்புப் பரிசீலனை ஆணைக்குழு அறிக்கை.

அரசாங்க வெளியீட்டு அலுவலகம். கொழும்பு 1: அரசாங்க வெளியீட்டலுவலகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). xvii, 817 பக்கம், விலை: ரூபா 406.00, அளவு: 24.5×15 சமீ.

13361 இலங்கை அரசாங்க நடைமுறைக் கைந்நூல்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: அரசகரும தகவல் திணைக்களம், 1வது பதிப்பு, 1965. (கொழும்பு 8: இலங்கை அரசாங்க அச்சகம்). 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15.5 சமீ. அமைச்சுகளுக்குரிய நிர்வாக நடைமுறைகளின் கூற்றுக்கள்,