உளவளத்துணை (Counseling) 13043-13045

13045 முற்றத்தில் சிந்திய முத்துக்கள்: அதிபர்களுக்கான விழிப்புணர்வு பயிற்றுநர் கைநூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஜுன், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). vi, 70

13044 மனச் சோர்வு: சீர்மியர் உயர்நிலைப் பயிற்சிக் கைந்நூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). vi, 60

13043 பௌத்த உளவியல் உளவளத்துணை.

புலேந்திரன் நேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 120 பக்கம், விலை: