மெய்யியல்துறை-நூ-14

13050 உலகநாதர் பாடிய உலகநீதி: உரை விளக்கத்துடன்.

திருச்செல்வம் தவரத்தினம் (உரையாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்). (3), 13 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12

13049 ஆன்றோர் அருளிய ஆயிரத்தொரு அருள்மொழிகள்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 230 பக்கம், விலை: ரூபா

13048 அவ்வைப்பாட்டியின் அறவுரைகள்(Tamil Verses of Wisdom).

செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 207 பக்கம், விலை: ரூபா

13047 இலகு வென் வரைபடம்.

ஆர்.ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2018. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்). xiv, 265 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN:

13046 இலகு முறையில் விஞ்ஞான முறையியல்.

ஆர்.ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்). xii, 366 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

13045 முற்றத்தில் சிந்திய முத்துக்கள்: அதிபர்களுக்கான விழிப்புணர்வு பயிற்றுநர் கைநூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஜுன், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). vi, 70

13044 மனச் சோர்வு: சீர்மியர் உயர்நிலைப் பயிற்சிக் கைந்நூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). vi, 60

13043 பௌத்த உளவியல் உளவளத்துணை.

புலேந்திரன் நேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 120 பக்கம், விலை:

13042 வேதாத்திரிய வேதம்: அறிவுத்திருக்கோவில் திறப்புவிழா சிறப்பு மலர்-அறிவுலக சங்கமம்: 15.10.2016.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, 81, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (16), 312 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5

13041 வாழ்வியல் : அனுபவ பகிர்வு பாகம் 2.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (திருக்கோணமலை: A.R.Traders, திருஞானசம்பந்தர் வீதி). 162 பக்கம், விலை: ரூபா 350.00,