நூல் தேட்டம் – தொகுதி 14

13355 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 6வது கட்டம்: நீதித்துறையைத் திட்டமிடல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 32 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13354 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 5வது கட்டம்: சட்டவாக்கச் சபையின் வடிவமைப்பு.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 44 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13353 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 4வது கட்டம்: நிறைவேற்றுத்துறையின் உருவாக்கம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 52 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13352 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 3வது கட்டம்: அரசியலமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டி: மனித உரிமைகள் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15

13351 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 2வது கட்டம்: அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வழிகாட்டி: அடிப்படைக் கோட்பாடுகளும் குறுக்கிடும் பேசுபொருள்களும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

13350 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 1வது கட்டம்: புதிய அரசியலமைப்புகள் உருவாகும் வழிமுறை: முதலாம் கட்டம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 44 பக்கம், அட்டவணைகள், விலை : குறிப்பிடப்படவில்லை,

13349 அதிகமான சுதந்திரத்தில்: அனைவருக்கும் அபிவிருத்தி, பாதுகாப்பு, மனித உரிமைகள்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 202-204, பௌத்தாலோக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14

13348 நீதிமுரசு 2003.

அன்பு முகைதீன் றோஷன் அக்தார் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி,  1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201,

13347 நீதிமுரசு 2002.

ஜெயசிங்கம் ஜெயரூபன் (இதழாசிரியர்), அன்பு முகைதீன் றோஷன் (இணை இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 12: குமரன்