14160 புதுக்கோயிலான் பெருங்கருணை மகா கும்பாபிஷேகம் சிறப்பு வெளியீடு.
எம்.எஸ்.ஸ்ரீதயாளன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), காங்கேசன்துறை வீதி, கொக்குவில், 1வது பதிப்பு, மே 2014. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை). (8), 142 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,