பழமொழிகளும் விடுகதைகளும் 15312 – 15314

15314 வாழ்க்கைத் துணை : பழமொழிகள் அறிவுரைகள்.

இளையதம்பி சிவயோகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இளையதம்பி சிவயோகநாதன், 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. விஞ்ஞானப் பட்டதாரியான இந்நூலாசிரியர், அரச கூட்டுத்

15313 உங்களால் முடியுமா? விடுகதைகளின் தொகுப்பு.

அமுதா அன்பழகன், மனோன்மணி சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vi,

15312 ஆய்ந்தறிதல் திறன் : புதிர்கள் (Puzzles).

க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி,  3வது பதிப்பு, மே 2003, 1வது பதிப்பு ஜனவரி 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால்